• தமிழ் சிறப்பு பதிவு

    TAMIL BEST POST

    Friday, 6 January 2017

    Rajesh Dee - ஓட்டுக்குப் பணம்

    காசுக்காக கூண்டிலேறி பொய் சாட்சி சொல்பவனுக்கும் பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடுபவனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? பணத்தை வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடும் எவருக்கும் தன்னைச் சுற்றி இருக்கும் அத்தனை விஷயத்திலும் நேர்மையை எதிர்பார்க்கும் அருகதை இல்லை,ஓட்டுக்குப் பணம் வாங்குவதை நிறுத்தினால் உன் ஓட்டை வாங்கியவனுக்கு தானாக உன் மீது பயமும் அதனால் ஒரு அக்கறையும் உருவாகும்.

    No comments:

    Post a Comment